காரைக்குடியில் வாழுகின்ற கொங்கு மக்களின் பண்பாட்டு கலாச்சார பண்புகளையும் சமுக உறவுகளை மேம்படுத்த " கொங்கு நண்பர்கள் கழகம் - காரைக்குடி'" என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகிறது. அமைப்பின் செயல் பாடுகளை தெரிவுக்கும் வண்ணம் இந்த பிளாக்கு செயல்படும்